ஏகேஏ என அழைக்கப்படும் தென்னாப்பிரிக்க ராப்பர் கீர்னன் ஜாரிட் ஃபோர்ப்ஸ் வெள்ளிக்கிழமை இரவு டர்பனில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பிரபல தென் ஆப்பிரிக்கா ரேப் சிங்கர் எகேஎ (AKA) பல ரேப் பாடல்களை பாடியுள்ளார். இவர், நேற்று இரவு புளோரிடாவில் உள்ள பிரபல உணவகத்திற்கு வெளியே நின்று கொண்டிருந்தபோது. சில மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த துப்பாக்கி சூடு சம்பவம் நேற்று இரவு 10 மணிக்கு நடைபெற்றதாகவும், இதில் ஏகேஏவைத் தவிர, அவரது மெய்க்காப்பாளரும் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தார், மேலும் ராப்பரின் மற்றொரு நெருங்கிய நண்பர் ஒருவரும் சுட்டு கொல்லப்பட்டார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
பல ஹிட் பாடல்களை படி ரசிகர்கள் மனதை கொள்ளையடித்த ஏகேஏ (AKA) சுட்டு கொல்லப்பட்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருடைய மறைவுக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். ஏகேஏ கேப் டவுனில் பிறந்து வளர்ந்தார் மற்றும் 2011 இல் அவரது முதல் ஆல்பமான ஆல்டர் ஈகோவில் இடம்பெற்ற அவரது ஒற்றை “விக்டரி லேப்” வெளியீட்டின் மூலம் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…