இயக்குனரும் தயாரிப்பாளருமான டி.ராமாராவ் அமிதாப் பச்சன். ரஜினி, விஜய், விக்ரம் என பலர் நடித்த திரைப்படைகளை தயாரித்துள்ளார். தமிழில் தில், யூத், ஜூட்ஆர்யூரெடி, அருள் சம்திங்சம்திங், உனக்கும்எனக்கும், மலைக்கோட்டை ஆகிய படங்களை தயாரித்துள்ளர். ரஜினிகாந்தை அந்த கானூன் என்ற படத்தின் மூலம் இந்தியில் அறிமுகப்படுத்தியேதே இவர் தான்.
தெலுங்கில் நவராத்திரி, ஜீவன தரங்கலு, பிரம்மச்சாரி, பிரசிடெண்ட் காரி அப்பாயி, இல்லாலு, பண்டனி ஜீவிதம், பச்சனி காபுரம் போன்ற உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.
இந்நிலையில், தி.நகர் பாலாஜி அவென்யூ முதல் தெருவில் வசிக்கும் ராமராவ் வயது மூப்பு காரணமாக அதிகாலை 12.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 85. இவரது மறைவுக்கு ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். இன்று மாலை 4 மணிக்கு கண்ணம்மாபேட்டை மயானத்தில் அவரது இறுதி சடங்கு நடைபெறுகிறது.
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தனது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் பொங்கல்…
இந்தியாவில் நடைபெறும் மகா கும்பமேளாவின் முக்கியத்துவம் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :12…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 2 நாட்கள் நடைபெறும் பெண்கல்வி குறித்த மாநாடு தொடங்கியுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள…
தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்தால் முடி வளருமா என்றும், எண்ணெய் வைக்கவில்லை என்றால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் இந்தச்செய்தி குறிப்பில்…
சென்னை :பாரம்பரிய மிக்க சுவையில் பொங்கல் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி=…
துபாய் : நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவர். தற்போது துபாயில்…