தமிழ் சினிமாவில் என்னென்ன பிரச்சனைகள் வந்தது என்பது நமக்கே தெரியும். தற்போது பிரச்சனைகள் இன்னும் முடியாமல் பல போராட்டங்கள் நடந்து வருகிறது.
அதன் முதற்கட்டமாக தயாரிப்பாளர் சங்கம் சினிமா ஸ்ட்ரைக் என்பதை தாண்டி படப்பிடிப்பு கூட நடக்க கூடாது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளும் நிறுத்த வேண்டும் என்று கூறியிருந்தனர். இதனால் பல படங்களின் படப்பிடிப்புகள் பாதியிலேயே நிற்கிறது, அஜித்தின் விசுவாசம் படத்திற்காக செட் போட்டப்பட்ட நிலையில் படப்பிடிப்பு தொடங்கவில்லை.
இந்த நிலையில் விஜய்யின் 62வது படத்தின் படப்பிடிப்பு விக்டோரியா ஹாலில் தற்போதும் நடந்து வருகிறதாம். எல்லோருக்கும் ஒரு முடிவு என்றால் விஜய் மட்டும் ஏன் அதை கடைபிடிக்கவில்லை என்று பிரபலங்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பிரபல தயாரிப்பாளரான ஜே.கே. சதீஷ் தன்னுடைய டுவிட்டரில், விஜய் படப்பிடிப்பு இன்றும் நடந்து வருகிறது, ஒற்றுமை எங்கே இருக்கிறது. அவருக்கு மட்டும் எப்படி சிறப்பு அனுமதி கிடைத்தது, இதை நான் கடுமையாக எதிர்க்கிறேன் என்று பதிவு செய்துள்ளார்
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…
பெர்த் : பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ்…
சென்னை : 2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2025-ஆம்…