நடிகர் கமலஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாம் சீசன் நிறைவு பெற்றுள்ள நிலையில், தற்போது பிக்பாஸ் மூன்றாவது சீசனை நடத்தவுள்ளார்.
இந்நிலையில், பிரபல தொகுப்பாளினியான அஞ்சனா தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ” something super exiciting coming up! will update once it start moving.” என பதிவிட்டுள்ளார்.
இதனால் இவரது ட்வீட்டுக்கு பலரும் கேள்வி எழுப்பியுள்ள நிலையில், அவரது கணவரும் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதிலளித்த அஞ்சனா, ‘ 100 நாள் ஜாலியா இருக்கப் பாக்குறான் பா” என கலாய்த்துள்ளார்.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…