Categories: சினிமா

பிரபல இயக்குனரின் ஓபன் டாக்!!!! தல அஜித்துடன் மீண்டும் இணைந்தால் அது வரம் !!!!

Published by
Priya
அஜித் சிவாவின் இயக்கத்தில் இதுவரை 4 படங்களை  நடித்துள்ளார். அஜித் சிவாவின் இயக்கத்தில் வீரம்,’ ‘வேதாளம்,’ ‘விவேகம்,’ ‘விஸ்வாசம்’ முதலிய  படங்களை நடித்துள்ளார்.’விஸ்வாசம்’ படம் வரும் பொங்கலுக்கு திரைக்கு வர உள்ளது.இதை ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்து  கொண்டு இருக்கின்றனர்.
இமான் இசையமைத்துள்ள ‘விஸ்வாசம்’ படத்தை  சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. மேலும் ‘விஸ்வாசம்’ படத்தில் அஜித் ,நயன்தாரா , தம்பிராமையா, ரோபோ சங்கர், யோகிபாபு உள்ளிட்ட பல நடிகர்கள்  நடித்துள்ளார்கள்.
சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.இந்நிலையில், இயக்குனர் சிவா சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்தார்.  அஜித்துடன் மீண்டும் இணைவீர்களா என்ற கேள்விக்கு, ‘அஜித் ஒரு மிக சிறந்த நடிகர் மற்றும் நல்ல மனிதர் அவரை வைத்து நான்கு படங்களை இயக்கியுள்ளேன்,’ அது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கின்றது.மேலும்  மீண்டும் ஒரு படத்தில் இணைந்தால் ‘அது வரம்’ என்று கூறினார்.
Published by
Priya

Recent Posts

சிறகடிக்கஆசை சீரியல்- முத்துவின் ரூமில் மாட்டிக்கொள்ளும் ரோகிணி ..!

சிறகடிக்கஆசை சீரியல்- முத்துவின் ரூமில் மாட்டிக்கொள்ளும் ரோகிணி ..!

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [செப்டம்பர் 23]எபிசோடில் சத்யாவின் வீடியோவை பார்த்த ரோகினி மகிழ்ச்சி அடைகிறார்.. முத்துவின் செல்லை…

10 mins ago

மாப்ள – மச்சான் இடையிலான உறவு.. கவனம் ஈர்க்கும் ‘மெய்யழகன்’ ட்ரெய்லர்.!

சென்னை : நடிகர் கார்த்தி, அரவிந்த் சாமி மற்றும் ஸ்ரீ திவ்யா நடித்துள்ள "மெய்யழகன்" படத்தை சி.பிரேம்குமார் எழுதி இயக்கியுள்ளார்.…

30 mins ago

துலிப் டிராபி : சாம்பியன் பட்டம் வென்று “இந்தியா-A” அணி அசத்தல் !

அனந்தபூர் : இந்திய உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடர் கடந்த செப்-5 ம் தேதி அன்று தொடங்கியது. 3…

44 mins ago

திருப்பதி லட்டு விவகாரம் : சிறப்பு யாகம் நடத்தி ‘புனித நீர்’ தெளித்த தேவஸ்தானம்.!

திருப்பதி : ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் தேவஸ்தான லட்டுகளில் விலங்கின் கொழுப்புகள் கலந்ததாக சமீபத்திய…

2 hours ago

வார தொடக்கத்தில் உச்சம் தொட்ட தங்கம் விலை!

சென்னை : வார தொடக்க நாளான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம் விலை தொடர்ந்து…

2 hours ago

செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியா வரலாற்று சாதனை! பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

புதாபெஸ்ட் : ஹங்கேரியில் நடைபெற்று வந்த இந்த ஆண்டிற்க்கான மற்றும் 45-வது செஸ் ஒலிம்பியாட் தொடரின், ஓபன் பிரிவில் இந்திய…

2 hours ago