இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில், உருவாகும் திரைப்படத்தில் நடிகர் விஷால் நடிக்கிறார். இப்படத்தில், நடிகர் விஷாலுக்கு ஜோடியாக தமன்னா மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடிக்கின்றனர். இப்படம் பயங்கரவாதத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் சுந்தர்.சி இப்படத்தை அடுத்து, பேய் படத்தை இயக்கவுள்ளதாகவும், இப்படம் ராமனை படத்தின் 3-ம் பாகமாக இருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இரண்டு பாகங்களிலும் இயக்குனர் சுந்தர்.சி நடித்துள்ள நிலையில், இந்த படத்திலும் அவரே நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026…
சென்னை : சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026…
சென்னை : தமிழக அரசின் 2025 - 2026-ன் பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. தமிழக சட்டப்பேரவையில் மாநில…
சென்னை : 2025 - 2026 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை இன்று காலை 9.30 அளவில் தாக்கல்…
சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம் ஆண்டுக்கான…
சென்னை : இன்று, 2025 2026 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட் காலை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…