பிரபல மலையாள இயக்குநர் லால் ஜோஸ் , மம்முட்டி, மோகன்லால், பஹத் பாசில், துல்கர் சல்மான் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கியுள்ளார். இவரின் படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.
இவர் சமீபத்தில் ஒரு பேட்டி அளித்திருந்தார். அதில் மீ டு இயக்கத்தை இயக்குநர் லால் ஜோஸ் விமர்ச்சித்திருந்தார். மேலும் அந்த பேட்டியில் அவர் கூறியதாவது, 20 ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய படப்பிடிப்பில் புகைப்பட கலைஞர் மீது பெண் ஒருவர் பாலியல் புகார் கொடுத்திருந்தார்.
ஆனால் அந்த வழக்கை விசாரித்த போது அது முற்றிலும் ‘ பொய் குற்றச்சாட்டு ‘ என்பது தெரிய வந்தது. தற்போது மீ டூ பற்றி அதிகம் பேசுகிறார்கள் . இந்த இயக்கம் மிக வேகமாக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் எனக்கு மீ டு இயக்கத்தின் மீது பயம் ஏற்பட்டுள்ளது. மேலும் பெண்களை எனது படப்பிடிப்பு குழுவில் வேலைக்கு சேர்க்க எனக்கு பயமாக இருக்கிறது என்று கூறியுள்ளார். இயக்குநர் லாலின் இந்த கருத்திற்கு மலையாள நடிகைகள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சென்னை : நானும் ரவுடிதான் படத்தில் இடம்பெற்ற பாடல்களை தங்களுடைய திருமண வீடியோவில் பயன்படுத்த தனுஷ் அனுமதி கொடுக்கவில்லை என்பதாக கூறி…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவம்பர் 16) முதல் வரும் நவம்பர் 21 வரையில் 6 நாள்…
சென்னை : குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று முதல்…
திருவாரூர் : வருகின்ற நவம்பர் 30-ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு. திருவாரூரில் உள்ள தமிழ்நாடு…
சென்னை : பிரபல லாட்டரி தொழிலதிபர் மார்ட்டின் தொடர்புடைய பல்வேறு இடங்களில் கடந்த நவம்பர் 14ஆம் தேதி முதல் அமலாக்கத்துறையினர் …
சென்னை : நயன்தார விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வரும் நவம்பர் 20-ஆம் தேதி வெளியாகவுள்ளது.…