இந்தியன் படம் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் 22 வருடங்களுக்கு முன் திரைக்கு வந்து வெற்றிபெற்றது. முதல் பாகத்தில் நாயகனாக உலக நாயகன் கமல்ஹாசன் நடித்தார்.
தற்போது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குனர் சங்கர் பிரம்மாண்டமாய் இயக்குகிறார். மீண்டும் கமல் நாயகனாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தின் வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி நடிக்கிறார்.
கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் பல நடிகர்கள் ,நடிகைகள் தேர்ந்தெடுத்து வருகின்றனர் இந்நிலையில் பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி 14 தேதியில் இருந்து தொடங்கவுள்ளது.
சென்னை : 2025ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை முதல் தொடங்கி நடந்து வருகிறது. இன்று 5-ஆம்…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்பெரியார் குறித்து சர்ச்சையாக பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது. பெரியார் குறித்து…
நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டு டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்ற நிலையில், வரும் ஜனவரி 20-ஆம் தேதி பதவியேற்கவுள்ளார்.…
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி வரை…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, எந்த…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்பெரியார் குறித்து சர்ச்சையாக பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது. சமீபத்தில் கடலூர்…