பிரபல நடிகை ரம்யா சிம்புவின் குத்து படத்தில் நடித்ததில் முலம் பிரபலமானவர். இவர் சினிமாவில் நடித்துக்கொண்டிருந்த போதே அரசியலிலும் சேர்ந்து விட்டார். இவர் காங்கிரஸ் கட்சியில் பார்லிமென்ட் உறுப்பினராக இருந்தார். இவரது அரசியல் வளர்ச்சிக்கு மறைந்த கன்னட நடிகர் அம்ரீஷ் தான் உதவியாய் இருந்தார்.
இந்நிலையில், இவரது மறைவுக்கு நடிகை ரம்யாவால் செல்ல இயலாமல் போய்விட்டது. இவரது மறைவுக்கு வராததற்கான காரணத்தை கூறியுள்ளார். கடந்த அக்டோபரில் இருந்து ஆஸ்டியோபிளாஸ்டோமா என்ற வினோத நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.
இதனால் அவரது குதி காலில் பயங்கரமான வலி இருந்ததாகவும், நடந்தால் அது புற்று நோயாக மாறிவிடும் என்று மருத்துவர்கள் கூறியதால் தான்நாள் வர இயவில்லை என்று கூறியுள்ளார். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும் என்று கூறியுள்ளார்.
source : tamil.cinebar.in
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…
திருவண்ணாமலை -தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாக வரக்கூடியது தான் கார்த்திகை மாதம் .இந்த கார்த்திகை மாதத்தில் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி…
டெல்லி : ஐபிஎல் போட்டிகளில் இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங் வீரராக விளையாடவில்லை என்றாலும் அணிக்குப் பயிற்சியாளராக வருவாரா?…
ஜார்க்கண்ட் : காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் (ஏடிசி) அனுமதி…