ஹாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையான ஜெம்மா வீலன்(Gemma Whelan).இவர் பல வெற்றி திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்றார்.
ஹாலிவுட் சினிமாவில் பல திரைப்படங்கள் மாபெரும் வரவேற்பையும் , வசூலையும் பெற்று உள்ளது. அப்படங்களில் ஒன்று தான் “Game of Thrones”.இப்படத்தில் Yara Greyjoy என்ற கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார்.
இந்நிலையில் இவர் படப்பிடிப்பு தளத்தில் இருந்து தன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிடுள்ளார்.இந்த புகைப்படம் இதுவரை 1.31 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ் பெற்றுள்ளது.
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…