தனது இன்ஸ்டாகிராமில் கர்ப்பமாக இருப்பது போல் ஒரு புகைப்படம் பதிவிட்டு தனது கணவருக்கும் டேக் செய்து நான் கர்ப்பமாக இல்லாத போது இப்படி செய்கிறேன் , நிஜமாக இருந்தால் என்ன செய்வேன் என பதிவு செய்துள்ளார்.
சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் தமிழ் சீரியல்களில் “நாகினி” சீரியலும் ஓன்று. தற்போது இந்த சீரியல் தமிழில் மூன்று சீசனை நெருங்கியுள்ளது. ஹிந்தியில் இருந்து தமிழில் மொழிமாற்றம் செய்து ஒளிபரப்பாகி வருகிறது.
மற்ற சீரியல்களை விட இந்த சீரியலில் ரொமான்ஸ் , கவர்ச்சி போன்ற காட்சிகள் உள்ளன. இதனால் மற்ற சீரியல்களை விட இந்த சீரியலுக்கு அதிக வரவேற்பு உள்ளது.
இதில் முக்கிய வேடத்தில் கவர்ச்சியாக நடித்தவர் நடிகை அனிதா ஹாசானந்தினி அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் கர்ப்பமாக இருப்பது போல் ஒரு புகைப்படம் பதிவிட்டு தனது கணவருக்கும் டேக் செய்து நான் கர்ப்பமாக இல்லாத போது இப்படி செய்கிறேன் , நிஜமாக இருந்தால் என்ன செய்வேன் என பதிவு செய்துள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் முதலில் அதிர்ச்சி அடைத்தனர்.பின்பு ஏன் இப்படி செய்கிறார் என கேள்வியும் எழுப்பி வருகின்றனர்.
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான டாக்டர். மன்மோகன் சிங், நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது…
டெல்லி : முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை…
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்கத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வந்த நிலையில், வார இறுதியில்…
கோவை : அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சாட்டையடி…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…