Categories: சினிமா

பிரபல நடிகை ஸ்ருதிக்கு திருமணம் எப்பொழுது இந்த வருடமா அதிர்ச்சியில் ரசிகர்கள் !!!!!!

Published by
Priya

பிரபல நடிகர் பத்ம ஸ்ரீ கமல் ஹாசன் இவருக்கு இரண்டு மகள்களில் ஒருவரான சுருதி ஹாசன் 7 ஆம் அறிவு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார் .மேலும் இவர் தற்போது தொகுப்பாளினி ,மியூசிக் ஆல்பங்கள் செய்வது,என்று பெரும் மளவில்  படங்களில் நடிக்காமல் இந்த வேலைகளை செய்து வருகிறார் .

 

மேலும் ரசிகர்கள்  நடிகைகள்  பீக்கில் இருக்கும் போது அதிக படங்களை நடித்து கொண்டே இருக்க வேண்டும் என்று ஆசை படுவார்கள் .மேலும் நடிகைகள் சிறிது நாள்கள் படம் நடிக்காமல் இருந்தால் அவர்களுக்கு திருமணம் எப்போது என்று கேட்க ஆரம்பித்து விடுவார்கள்.

மேலும் சுருதி  லண்டனை சேர்ந்த  மிசல்  என்பவரை காதலித்து வருகிறார் .சுருதியின் திருமணம் இந்த வருடம் நடக்கும் என்று ரசிகர்கள் பலரால் எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில் இந்த விஷயம் குறித்து அவரிடம் கேட்ட போது , உண்மையாகவா? என்று கூறிவிட்டு மேலும் இது எனக்கு செய்தி என்று கூறினார் .

 

 

 

Published by
Priya

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

50 mins ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

2 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

3 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

3 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

3 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

3 hours ago