இந்திய சினிமாவில் பிரபல நடிகையாக விளங்குபவர் நடிகை கிறிஸ்டல் டி’சோசா ஆவார்.மும்பையில் பிறந்த இவர் கல்லூரியில் இருந்த போது நடிப்பு மற்றும் புகழ் ஒரு புதிய வாழ்வை தயாரிக்க உதவியது.
பின்னர் இவருக்கு சினிமாவில் வாய்ப்பு அளிக்கப்பட்டது.பின்னர் இவர் ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சியில் இரண்டு நிகழ்ச்சிகளில் ஒரே நேரத்தில் நடித்து வந்த்தார்.அதன் பின்னர் பல நிகழ்ச்சிகளில் நடித்ததன் காரணமாக இந்திய தொலைக்காட்ச்சியில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்து கொண்டுள்ளார்.
மேலும் இவர் நடித்த ஜீவிகா விர்ன் வதேரா என்ற கதா பாத்திரத்தின் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார்.இந்நிலையில் இவர் ரசிகர்களுக்காக தனது இணையதள பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருவதை குறிக்கோளாக கொண்டுள்ளார்.
இந்நிலையில் தற்போது அரைகுறை ஆடையில் அசத்தலான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவிவருகிறது.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…