நடிகர் கமல் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராவார். இவர் சினிமா துறையில், பல படங்களில் நடித்து சாதனை படைத்துள்ளார். இவரது படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது.
இந்நிலையில், தற்போது இவர் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். கமலஹாசன் கடந்த சில வருடங்களாக அரசியலில் ஈடுபட்டு, மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியையும் துவங்கியுள்ளார்.
இந்த கட்சிக்கு மக்கள் மத்தியில் ஆதரவு கிடைத்தாலும், சினிமா வட்டாரத்தில் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து நடிகை கோவை சரளா உட்பட 100-க்கும் மேற்பட்ட பிரபலங்கள் இந்த கட்சியில் இணைந்துள்ளனர்.
நடிகை கோவை சரளா இந்த கட்சியில் இணைந்த பிறகு கூறியதாவது, ” மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மகளீரின் ஆதரவு பெருகிக் கொண்டிருக்கிறது என்றும், மக்களின் மனநிலையை சினிமா நடிகர்களால் தான் புரிந்து கொள்ள முடியும்” என்றும் கூறியுள்ளார்.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…