நீரில் மிதக்கும் பிரபல நடிகை! வைரலாகும் வீடியோ!

நடிகை ஷில்பா ஷெட்டி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் மிஸ்டர் ரோமியோ படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மேலும், இவர் பல இந்தி

நடிகை ஷில்பா ஷெட்டி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் மிஸ்டர் ரோமியோ படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மேலும், இவர் பல இந்தி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் அவர் தண்ணீரில் மிதப்பது போன்றுள்ள ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,

unknown node