கோலிவுட் சினிமாவில் “காதல் அழிவதில்லை” எனும் படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடித்தவர் நடிகை சார்மி. இவர் தெலுங்கு சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமானார்.
பின்பு தமிழ் சினிமாவில் “லாடம்”, “தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் ” முதலிய படங்களில் நடித்துள்ளார். நடிகை சார்மி இனி நடிக்க மாட்டாராம்.அதில் அவருக்கு ஆர்வம் இல்லையாம். தற்போது நடிப்பதை விட்டு விட்டு படங்களை தயாரிப்பதில் ஆர்வமாக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.இதனை கேட்ட ரசிகர்கள் தற்போது மிகவும் சோகத்தில் இருக்கிறார்களாம்.
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாக உயர்ந்து காணப்படுகிறது. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.200 உயர்ந்திருக்கிறது.…
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் இன்றயை நிகழ்வுகளில் பங்கேற்க வந்த திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், 'இவன்தான் அந்த சார்' என அண்ணா…
சென்னை: விஜயின் தமிழக வெற்றிக்கழக மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் சென்னை பனையூர் அலுவலகத்தில் இன்று நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில்…
சென்னை: பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சில கருத்துகளை தெரிவித்து இருந்தார். இது தற்போது அரசியல்…
சென்னை : இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சனுக்கு அணியில் விளையாட வாய்ப்புகள் சரியாக வழங்கப்படாதது ஒரு பெரிய கேள்விக்குறியான…
சென்னை : 2025ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை முதல் தொடங்கி நடந்து வருகிறது. இன்று 5-ஆம்…