பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாததற்கு விளக்கம் அளித்தார் !!!டாப்சி !!!
- “பிங்க்” படத்தில் நடித்தவர்களை பிரபல தொலைக்காட்சி ஒரு நிகழ்ச்சியில் அழைத்து உரையாடினார்கள்.
- இந்த படத்தில் நடித்த டாப்சியை அவர்கள் அந்த நிகழ்வில் அழைக்கவில்லை.
நடிகை டாப்சி கோலிவுட் சினிமாவில் மிகவும் புகழ் பெற்ற நடிகை.இந்நிலையில் இவர் தற்போது நடிகர் அமிதாப்பச்சன் நடித்த படம் பிங்க். இந்தபடத்தில் நடிகை டாப்சி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த படம்தான் தற்போது தமிழில் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இந்த படத்தை ஸ்ரீதேவி கணவர் போனிகபூர் தயாரிக்கிறார்.
அஜித் , வித்யாபாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆண்ட்ரியா நடிக்கின்றனர்.
இந்நிலையில் “பிங்க்” படத்தில் நடித்தவர்களை பிரபல தொலைக்காட்சி ஒரு நிகழ்ச்சியில் அழைத்து உரையாடினார்கள்.
அப்போது இந்த படத்தில் நடித்த டாப்சியை அவர்கள் அந்த நிகழ்வில் அழைக்கவில்லை.
இது குறித்து டாப்சியிடம் ரசிகர்கள் பல கேள்விகளை கேட்க ஆரம்பித்தார்கள்.இது குறித்து தற்போது நடிகை டாப்ஸி விளக்கம் அளித்துள்ளார்.எனக்கு அந்த பேட்டியில் பங்கேற்கும் தகுதி இன்னும் வரவில்லை. மேலும் அதற்க்கான தகுதியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்’ என்று பதில் அளித்துள்ளார்.எனவே ரசிகர்கள் இவருடைய பதிலை கேட்டதும் அதிர்ச்சியாகியுள்ளனர்.