இந்திய சினிமாவில் பிரபல நடிகையாக திகழ்பவர் பூஜா ஹெக்டே ஆவார்.இவர் திரைப்படத்தில் நடப்பதை தவிர்த்து மாடலிங் செய்வதிலும் அதிகம் ஆர்வம் கொண்டுவந்துள்ளார்.இவர் தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் அதிகமாக நடித்துள்ளார்.
இவர் தமிழ் படமான முகமூடி படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே அறிமுகமானார்.இதன் பின்னர் இவர் தமிழில் அவ்வளவாக நடிக்க வில்லை.இருப்பினும் தெலுங்கு ,ஹிந்தி சினிமாவில் சிறந்து விளக்கியுள்ளார்.
இந்நிலையில் தற்போது இவர் தனது இணையதள பக்கத்தில் அசத்தலான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவிவருகிறது.
கொல்கத்தா : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் ஈடன் கார்டன் மைதானத்தில்…
சென்னை : கடந்த மாதம் 14-ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் பொது பட்ஜெட்டும், 15ம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல்…
டெல்லி : அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், ஏப்ரல் 21, 2025 அன்று புதுதில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.…
கடலூர் : தமிழ்நாட்டில் 2026-ல் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதை அடுத்து, பல்வேறு அரசியல் கட்சியினர் தங்கள் தேர்தல் வியூக நகர்வுகளை…
கொல்கத்தா : நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் கொல்கத்தா ஈடன்…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…