இயக்குனர் ஆர். சந்துரு இயக்கத்தில் 140 கோடி பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்திய கன்னட மொழி ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம் “கப்சா”. இந்த திரைப்படத்தில் உபேந்திரா, ஷிவா ராஜ்குமார், கிச்சா சுதீபா, ஸ்ரேயா சரண் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று கன்னடத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படம் திரையரங்குகளில் வெளியானது.
படத்தை பார்த்த பலரும் படம் அப்படியே கேஜிஎப் திரைப்படத்தோட காப்பி என்று கருத்துக்களை கூறி வருகிறார்கள். இந்நிலையில், படத்தை பார்த்துவிட்டு டிவிட்டரில் நெட்டிசன்கள் தெரிவித்துள்ள விமர்சனங்களை பற்றி பார்க்கலாம்.
படத்தை பார்த்த நெட்டிசன் ஒருவர்” கப்சா படத்தின் இசை கேஜிஎப் காப்பி, திரைக்கதை, க்ளைமாக்ஸ்,பில்ட் அப் டயலாக்ஸ் – கேஜிஎஃப் மூலம் ஈர்க்கப்பட்டது” என பதிவிட்டுள்ளார்.
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வரும் நிலையில், இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480…
மும்பை: நடிகர் சைஃப் அலிகான் மீதான தாக்குதல் தொடர்பாக மும்பை போலீசார் 20 குழுக்களை அமைத்து குற்றவாளியை தீவிரமாக தேடி…
ஆந்திரா: திருச்சியை சேர்ந்த 40 பேர் திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்பொழுது, சித்தூர்…
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது. இன்று தான் கடைசிநாளாகும். இந்நிலையில், திமுக வேட்பாளர்…
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாளாகும். காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு…
டெல்லி: ஐ.பி.எல். பாணியில் நடத்தப்படும் மகளிர் பிரீமியர் லீக் 2025-ன் மூன்றாவது 20 ஓவர் கொண்ட கிரிக்கெட் போட்டி பிப்ரவரி…