நடிகை பூனம் பஜ்வா சமூக வலைத்தளங்களில் தனது ஹாட்டான உருவத்துடன் பார்வையாளர்களுக்கு விருந்தளித்து வருகிறார். அவர், தனது போட்டோ ஷூட்களில் இருந்து புகைபடங்களை அடிக்கடி இன்ஸ்டகிராமில் வெளியிடுகிறார்.
சில சமயங்களில், பிகினி உடையிலும் சில சமயம் குறைந்த இடுப்புப் புடவையில் போஸ் கொடுத்து வருகறார். புதிய போட்டோ ஷூட் நீண்ட ஸ்லீவ்லெஸ் உடையுடன் போஸ் கொடுத்துள்ள அவரது வளைவுகளை மிகவும் கவர்ச்சியாக காட்டுகிறது.
தற்போது, இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் அவரது ரெண்டு கண்கள் மற்றும் சிரிப்பும் அழகாக இருக்கிறது என்று ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள். இதற்கிடையில், நடிகை பூனம் பஜ்வா மலையாள பட ஒன்றில் நடித்து வருகிறார்.
இதையும் படிங்களேன் – வெந்து தணிந்தது காடு சிம்புவுக்கு பெரிய வணக்கத்த போடு.! தெறிக்கவிட்ட GVM.! அனல் பறக்கும் டிவிட்டர் விமர்சனம்…
தெலுங்கில் ‘மோதடி சினிமா’ படத்தின் மூலம் தனது நடிப்பை தொடங்கிய பூனம், 2008 ஆம் ஆண்டு பரத்தின் ‘சேவல்’ மூலம் தமிழில் அறிமுகமான அவர், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடத் திரைப்படங்களில் நடித்து வந்தார்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…