பொள்ளாச்சி சம்பவத்தை மையமாக கொண்டு தான் எதற்கும் துணிந்தவன் கதைக்களம் உருவாக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் கசிந்தவண்ணம் இருக்கிறது.
சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் படத்தின் மீதான சர்ச்சை தற்போது வரையில் குறையவில்லை. அதன் மீதான வாதங்கள் இன்னும் தமிழகத்தில் நடந்தவண்ணம் தான் இருக்கிறது. நேற்று தான் படத்தின் இயக்குனர் கூட அறிக்கை வெளியிட்டு இருந்தார். உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு புனையப்பட்ட இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது அடுத்ததாக சூர்யா பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரித்து வருகிறது. பிப்ரவரி 4ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த படத்தில் பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை பற்றிய கதைக்களமாம். அடுத்தடுத்து உண்மை சம்பவங்களை மையமாக கொண்ட படத்தில் சூர்யா தைரியமாக நடித்து வருகிறார் என ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக தான் இணையத்தில் பாராட்டி வருகின்றனர். படத்தின் ட்ரைலர், அல்லது படம் வெளியானால் தான் அதில் எந்த பிரச்சனை பற்றி பேசியுள்ளார் என்பது தெரியவரும்.
ஜெய்ப்பூர் : ஐபிஎல் 2025-இன் 36-வது போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.…
ஜெய்ப்பூர் : இந்தியன் பிரீமியர் லீக் 2025 இன் 36வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…
கொச்சி : போதைப்பொருள் விவகாரத்தில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது…
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். இந்த…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று 2 முக்கிய போட்டிகள் நடைபெறுகிறது. GT vs…