நடிகை நஸ்ரியா வாங்கியுள்ள ரூ.2 கோடி மதிப்புள்ள கார்.
நடிகை நஸ்ரியா தமிழ் சினிமாவில், நேரம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்துள்ளார். நடிகை நஸ்ரியா கடந்த 2014-ல் பகத் பாசிலை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு, இவர்கள் ரூ.2 கோடி மதிப்புள்ள ‘போர்ஷே 911’ என்ற சொகுசு காரை வாங்கிய நிலையில், அதனை இணையத்திலும் வெளியிட்டனர்.
இந்நிலையில், பலரும் இதற்கு வாழ்த்து தெரிவித்த நிலையில், சிலர், கொரோனா தொற்றினால் மக்கள் கஷ்டப்படும் நேரத்தில், யூனலுக்கு ரூ.2 கோடி கார் தேவையா? அந்த பணத்தை கஷ்டப்படும் ஏழைகளுக்கு கொடுத்து இருக்கலாமே என தெரிவித்துள்ளனர்.
இதனை பார்த்த நடிகை சஹானா, இதற்கு பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘பொறாமைக்காரர்கள் விஷம் கக்குகிறார்கள். அடுத்தவர்கள் வாழ்க்கையில் நன்மை நடந்தால் பொறாமைப்படுகின்றனர். மற்றவர்களுக்காக மகிழ்ச்சியை வெளிப்படுத்துங்கள்.’ என தெரிவித்துள்ளார்.
சென்னை : கடந்த மாதம் 14-ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் பொது பட்ஜெட்டும், 15ம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது.…
கோவை : கோவையில் வரும் 26, 27ம் தேதி தவெக தலைவர் விஜய் தலைமையில் பூத் கமிட்டி கூட்டம் நடைபெற…
டெல்லி : அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மற்றும் அவரது மனைவி உஷா வான்ஸ் ஆகியோர் காலை 10 மணி…
சென்னை : விசிக தலைவர் திருமாவளவன் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டு சில விஷயங்களை பேசியிருந்தார். அதில் " ஒரு…
சென்னை : தமிழகத்தில் பல்கலைக்கழகங்களின் வேந்தராக (Chancellor) இருக்கும் ஆளுநருக்கு, பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்கள் மற்றும் துணைவேந்தர்கள் மாநாடு போன்றவற்றை நடத்துவதற்கு…
மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில்,…