என்னது இவங்க கூடலாம் பேசமாட்டாங்களா….? என்ன நடந்துச்சு….!!!
பிக்பாஸ் 2வது சீசன் தொடங்கி இந்தவாரம் முடிவுக்கு வரவுள்ளது. இதில் மிக விறுவிறுப்பாக போய் கொண்டு இருக்கிற நிலையில் பிக்பாஸ் வீட்டில் மிக சுவாரஸ்யமான நிகழ்வுகள் நடக்கிறது.
சில நாட்களுக்கு முன்பாக யாஷிகா பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, “ஐஸ்வர்யாவை எனக்கு ரொம்ப பிடிக்கு, அவரை ரொம்ப மிஸ் பண்றேன், அவரோட எப்பவுமே நான் தொடர்புள்ள இருப்பேன். ஆனால் மஹத் கூட பேச மாட்டேன், அவரை பேசுனா தான் பேசுவேன்.
பாலாஜி, ஷாரிக், மும்தாஜ் இவர்களுடன் பேசுவேன், ஆனா டேனி கூட பேச மாட்டேன் ” என்று கூறியுள்ளார்.