தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வரும் நடிகர் சூர்யா அவர்கள் NGK படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிந்ததும், இயக்குனர் சுதா கோங்கரா படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த படத்தில் நடிக்கும் நடிகர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் விஜய் தேவாரகோண்டாவும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் விஜய் தேவாரகொண்டா அவர்கள் கூறுகையில், இந்த படத்தில் நடிக்கவில்லை என கூறியுள்ளார். நடிப்பதற்கு அழைத்தால் நன்றாக தான் இருக்கும் என கூறியுள்ளார். படக்குழுவில் உள்ளவர்களை விட ரசிகர்கள் அவருக்கு சிறந்த ஆலோசனைகளை வழங்குவதாக கூறியுள்ளார்.
டெல்லி : வரும் பிப்ரவரி மாதம் டெல்லி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில்…
சென்னை : எழும்பூர் அரசு அருங்காட்சியகக் கலையரங்கில் சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு விழாவை ஒட்டி பன்னாட்டுக் கருத்தரங்கு…
மும்பை : ஷங்கர் இயக்கத்தில் அரசியல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் வரும் ஜனவரி 10-ஆம்…
சென்னை : தமிழ்நாட்டில் வரும் 10, 11 ஆகிய நாட்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு…
திருப்போரூர் :செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பகுதியில் உள்ள முருகன் கோவிலுக்கு கடந்த அக்டோபர் மாதம் சென்னையை சேர்ந்த தினேஷ் என்பவர்…
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக 24வது மாநில மாநாடு கடந்த ஜனவரி 3-ஆம் தேதி விழுப்புரம் – சென்னை தேசிய…