இசையை ரசிக்கிறவங்க எங்கெல்லாம் இருக்குறாங்களோ அவங்கெல்லாம் எனக்கு சாப்பாட்டு பிச்சை போடுறவங்க : எஸ்.பி.பாலசுப்பிரமணியம்

Published by
லீனா

இலங்கையில், வவுனியாவில், பறண்நட்டகல் என்ற பகுதியில் கண் மருத்துவமனை கட்டடம் அமைப்பதற்காக அடிக்கல் நாட்டும் விழாவில், பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கலந்துகொண்டார். இந்த விழாவில், லண்டன் புனர்வாழ்வுக்கு புதுவாழ்வும் என்ற அமைப்பின் நிறுவனர் வேலாயுதம் சர்வேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய எஸ்.பி.பாலசுப்பிரமணியம், நான் வந்து இந்த நாட்டுக்கு சம்பந்தப்பட்டவர், அந்த நாட்டுக்கு சம்பந்தபட்டவன் என்றெல்லாம் இல்லை. நான் உலக நண்பன். இசையை ரசிக்கிறவங்க எங்கெல்லாம் இருக்குறாங்களோ அவங்களாம் எனக்கு சாப்பாட்டு பிச்சை போடுறவங்க என்றும், இசையே தமது மொழி என்றும் கூறியுள்ளார்.

Recent Posts

மேகம் கருக்குது.., மழை வர பாக்குது.! வெயிலுக்கு இதமான மழை எங்கெல்லாம்?

மேகம் கருக்குது.., மழை வர பாக்குது.! வெயிலுக்கு இதமான மழை எங்கெல்லாம்?

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

10 minutes ago

கமல் – சிம்புவின் மாஸ் நடனம்.., இணையத்தை கலக்கும் ‘ஜிங்குச்சா’ பாடல்!

சென்னை : இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள "தக்…

26 minutes ago

“தம்பி விஜய் அப்படிப்பட்ட ஆள் இல்லை.!” பாசமழை பொழியும் சீமான்!

சென்னை : தவெக தலைவர் விஜய், கடந்த மார்ச் மாதம் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற இப்தார் நோன்பு…

1 hour ago

“தயவு செய்து பேச வேண்டாம்..,” அதிமுகவை தொடர்ந்து பாஜகவில் பறந்த உத்தரவு!

சென்னை : அதிமுக - பாஜக கூட்டணியை மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா அறிவித்தது தான் அறிவித்தார்.…

3 hours ago

திருவள்ளூர் மக்கள் கவனத்திற்கு.., முதலமைச்சர் வெளியிட்ட டாப் 5 அறிவிப்புகள் இதோ…

திருவள்ளூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவள்ளூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டு அங்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில்…

3 hours ago

எமன் மீது அமெரிக்கா வான்வெளி தாக்குதல்! 38 பேர் பலி!

ஏமன் : அமெரிக்க ராணுவம் நேற்று (ஏப்ரல் 17) ஏமனின் ஹொதெய்தா மாகாணத்தில் உள்ள ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தின்…

4 hours ago