அடுத்தாக ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் சிவகார்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள “டான்” படத்திற்காக காத்துள்ளனர். இந்த படத்தை அட்லீயின் உதவி இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ளார்.
படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை, பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். எஸ்.ஜே.சூர்யா, சூரி, சமுத்திரக்கனி, கலையரசு, சிவாங்கி, போன்ற பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
படத்தை லைக்கா நிறுவனமும், சிவகார்த்திகேயன் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத் துள்ளார். இந்த படம் வரும் மே 13-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இதனையடுத்து படத்திற்கான ப்ரோமோஷன் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது.
இதற்கிடையில், இன்று இரவு 7-மணிக்கு டான் படத்தின் டிரைலர் வெளியாகவுள்ளது. இதற்கான அறிவிப்பை நேற்று சிவகார்த்திகேயன் வெளியிட்டார். அதில் சிபி சக்கரவர்த்தி, எஸ்.ஜே.சூர்யா, அனிருத் உள்ளிட்ட படக்குழுவினரை மட்டும் டேக் செய்திருந்தார்.
பிரபல இயக்குனரும்,நடிகருமான மனோ பாலாவை டேக் செய்யவில்லை.இதனால், மனோ பாலா சிவகார்திகேயன் ட்வீட்டை ஷேர் செய்து எங்கப்பா என் பேரு…?? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…
டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…
ஸ்ரீநகர் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…
டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…
ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…
காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…