கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் மோசமான உடையில் போஸ் கொடுத்த எமி !
நடிகை எமிஜாக்சன் ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் மற்றும் டோலிவுட் என அனைத்து திரையுலகிலும் ஒரு ரவுண்ட் அடித்தவர். இவர் தற்போது படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டார்.அதாவது இவர் தற்போது தொழிலதிபர் ஜார்ஜ் என்பவரை காதலித்து வருகிறார்.மேலும் இவர் திருமணத்திற்கு முன்பு கர்ப்பமாக இருக்கிறார்.குழந்தை பிறந்ததற்கு பிறகு தான் திருமணம் என்று அவர் கூறி வருகிறார்.
இதையடுத்து கர்ப்பமாக இருக்கும் போது கர்ப்பகால புகைப்படங்கள் பலவற்றை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.மீண்டும் இவர் கர்ப்பகாலத்தில் எடுத்த கவர்ச்சி புகைப்படத்தை இணையத்தில் வெளியுள்ளார்.தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது.