தமிழ் திரைப்படம் நடிகர் சங்க தேர்தல் அண்மையில் மிகுந்த க்ளோபரமாக நடைபெற்றது. நீதிமன்ற உத்தரவு என பயங்கர பரபரப்பாக நடைபெற்றது தேர்தல்.
இந்த தேர்தலில் நாசர், விஷால் அணியினர் பாண்டவர் அணியாகவும், பாக்யராஜ் மற்றும் ஐசரி கணேஷ் அணியினர் ஸ்வாமி சங்கரதாஸ் அணியாகவும் போட்டியிட்டனர்.
தேர்தல் முடிவடைந்து நாட்கள் கடந்ததால் வாக்குகளை என்ன உயர்நீதிமன்றத்தில் விஷால் அணி சார்பாக மனு கொடுக்கப்பட்டது. ஆனால் இந்த மனு நிராகரிக்க பட்டது.
இந்நிலையில் இன்று மீண்டும் அந்த மனு கொடுக்கப்பட்டது. அதில், ‘ நீக்கப்பட்ட வாக்காளர்கள் மீண்டும் வாக்களிக்க முடியாது எனபதால் இந்த தேர்தல் வாக்குகளை எண்ணி விரைவில் முடிவு அறிவிக்கப்பட வேண்டும் என கோரப்பட்டது. ‘ ஆனால் இந்த மனு மீண்டும் உயர்நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…
கேரளா : கேரள மாநிலத்தில் வயநாடு மக்களவை தொகுதி, செலக்கரா மற்றும் பாலக்காடு சட்டமன்ற தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் பதிவான…
கர்நாடகா : மாநிலத்தில், மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
வயநாடு : இந்த ஆண்டில் முன்னதாக நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு…