Categories: சினிமா

EeshaRebba : மின்னும் அழகு கண் கூசும் கவர்ச்சி! ஈஷா ரெப்பாவின் தூக்கலான புகைப்படங்கள்!

Published by
பால முருகன்

ஓய் எனும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஈஷா ரெப்பா. இவர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து தமிழில் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்ற காரணத்தால் அப்படியே தெலுங்கு பக்கம் சென்றுவிட்டார். தொடர்ச்சியாக இவர் தெலுங்கில் அமி துமி,மாயா மால், தர்சகுடு, பிரமிப்பு,பிராண்ட் பாபு உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

EeshaRebba [Image -@EeshaRebba ]

ஆனாலும்,  இவர் படங்களில் நடித்து  பிரபலமனோரோ இல்லையோ புகைப்படங்களை வெளியிட்டதன் மூலம் ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமாகிவிட்டார் என்றே கூறலாம். இவர் வெளியிடும் புகைப்படங்கள் கவர்ச்சியாக இருப்பதால் இவருடைய புகைப்படத்தை பார்ப்பதற்கு என்று தனி ஒரு ரசிகர்கள்  கூட்டமே இருக்கிறது.

EeshaRebba [Image -@EeshaRebba ]

தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே இவர் நடித்திருந்தாலும் கூட இவருக்கு தமிழில் பல ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. எனவே, ரசிகர்களுக்காகவே தினம் தினம் வித்தியாச வித்தியாசமாக உடைய அணிந்து கொண்டு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து  வருகிறார்.

EeshaRebba [Image -@EeshaRebba ]

இந்த நிலையில் தற்போது தனது சமூக வலைதள பக்கங்களில் கருப்பு நிற உடை அணிந்து சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் அனைத்தும் தற்பொழுது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி  வருகிறது புகைப்படங்களை பார்த்த நிட்டிசன்கள் பலரும் மின்னும் அழகு கண் கூசும் கவர்ச்சி என கூறி வருகிறார்கள்.

Published by
பால முருகன்

Recent Posts

மேற்கிந்திய தீவுகளை வீழ்த்திய இந்திய மகளிர் அணி! 5 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் அசத்தல்!

நவி மும்பை : மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி  3 டி0 போட்டிகள், 3…

3 minutes ago

ஜெய்ப்பூரில் பயங்கர தீ விபத்து! 5 பேர் உடல் கருகி பலி!

ராஜஸ்தான் : ஜெய்ப்பூர் - அஜ்மீர் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் நிலையம் முன் இன்று வெள்ளிக்கிழமை காலை டிரக் மற்ற…

40 minutes ago

Live : வானிலை நிலவரம் முதல்…ராகுல் காந்தி மீது வழக்கு பதிவு வரை!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…

1 hour ago

மருத்துவக்கழிவு விவகாரம் : எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என பழனிசாமி துடிக்கிறார்! – தங்கம் தென்னரசு பதிலடி!

சென்னை : கேரள மாநிலத்தில் இருந்து மருத்துவக் கழிவுகள் தமிழ்நாட்டின் எல்லை மாவட்டங்களில் தொடர்ந்து மருத்துவ கழிவு குப்பைகள் கொட்டப்பட்டுள்ள நிலையில்,…

2 hours ago

இன்று 10 மணி வரை இந்த 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…

2 hours ago

பாஜக எம்பியை தள்ளிவிட்ட விவகாரம் : எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு!

டெல்லி : அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசியதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று  நேற்று  நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட…

2 hours ago