Santhanam - kick [file image]
சந்தானம் நடித்திருக்கும் அடுத்த படமான ‘கிக்’இன் டிரைலர் வெளியாகியிருக்கிறது. கடந்த மாதம் வெளியான ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ மிகப்பெரிய வெற்றியை கண்டுள்ளதால் ‘கிக்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
டீசரை வைத்து பார்க்கும்பொழுது, வழக்கமான காமெடி, காதல் என அனைத்திலும் ரசிகர்களை மீண்டு கவர்ந்திருக்கிறார். மீண்டும் தனது பழைய பாணியில் நடித்துள்ள சந்தானத்தின் இந்த திரைப்படத்தை இயக்குனர் பிரசாந்த் ராஜ் எழுதி இயக்கியுள்ளார்.
படத்தில் தான்யா ஹோப் கதாநாயகியாக நடிக்க, கிக் படத்தில் செந்தில், மன்சூர் அலிகான், தம்பி ராமையா, செந்தில், பிரம்மானந்தம், சந்து கோகிலா, மனோபாலா, ஒய்.ஜி.மகேந்திரன், ராஜேந்திரன் மற்றும் வையாபுரி ஆகியோர் நடித்துள்ளனர்.
கிக் படம் செப்டம்பர் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கிக் படத்திற்கு அருண் ஜன்யா இசையமைக்க, இதற்கு சுதாகர் எஸ் ராஜ் ஒளிப்பதிவும், நாகூரான் ராமச்சந்திரன் படத்தொகுப்பும் செய்துள்ளார். படம் யு/ஏ சென்சார் சான்றிதழ் பெற்றுஉள்ளது.
சென்னை :காவல் சார்பு ஆய்வாளர் (தாலுகா, ஆயுதப்படை) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.…
சென்னை : தங்கம் விலை இன்று (ஏப்.4) ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,280 குறைந்துள்ளது. கடந்த சில தினங்களாக தொடர்ந்து…
சென்னை : வக்ஃபு திருத்த சட்ட மசோதாவிற்கு எதிராக தமிழக வெற்றிக் கழகம் சார்பில், இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்…
சென்னை : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை மக்களவையில்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு பொருட்களுக்கு வரி விதிப்பதாக அதற்கான பட்டியலை…
மும்பை : பிரபல இந்திய நடிகரும் இயக்குநருமான மனோஜ் குமார் மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் தனது…