ஹிந்தி டிவி ரேட்டிங்கில் முதலிடம் பிடித்து சாதனை படைத்த ரஜினிகாந்தின் தர்பார் திரைப்படம்.
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தர்பார். இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார். இப்படத்தில் ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார்.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் 5-ம் தேதி தர்பார் திரைப்படமானது, ஸ்டார் கோல்டு டிவியில் ஒளிபரப்பப்பட்டது. ஹிந்தி தொலைக்காட்சிகளில் ஒளிபராப்பான மற்ற ஹிந்தி படங்களை விட, இப்படம் டேட்டிங்கில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
இப்படம் நகர்ப்புற மற்றும் கிராமப்புற தடங்களை சேர்த்து, மொத்தமாக 12731000 தடங்களை பதித்து, ரேட்டிங்கில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. கடந்த வாரம் தெலுங்கில் ஒளிபரப்பான இப்படத்திற்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று புதிய வருமான வரி மசோதாவை தாக்கல் செய்தார். நாட்டின் வரி…
கொழும்பு : இலங்கை vs ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை வெறும் 165 ரன்களுக்கு…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் விஜய் அரசியல் கட்சியை தொடங்கி வருகின்ற 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள…
தேனி : அதிமுகவில் மீண்டும் உட்கட்சி பூசல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. அதாவது, எடப்பாடி பழனிசாமிக்கு நடந்த பாராட்டு…
சென்னை : மக்களவைத் தேர்தலின் போது திமுக கூட்டணியில் இணைந்த மக்கள் நீதி மய்யத்திற்கு (மநீம), ஒரு மாநிலங்களவை உறுப்பினர்…
பெங்களூரு : இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) ஐபிஎல் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டன் யார் என்று அறிவிக்கப்படுவார்…