ஹிந்தி டிவி ரேட்டிங்கில் தாறுமாறான சாதனை படைத்த தர்பார்!

Default Image

ஹிந்தி டிவி ரேட்டிங்கில் முதலிடம் பிடித்து சாதனை படைத்த ரஜினிகாந்தின் தர்பார் திரைப்படம்.
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தர்பார். இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார். இப்படத்தில் ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார்.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் 5-ம் தேதி தர்பார் திரைப்படமானது, ஸ்டார் கோல்டு டிவியில் ஒளிபரப்பப்பட்டது.  ஹிந்தி தொலைக்காட்சிகளில் ஒளிபராப்பான மற்ற ஹிந்தி படங்களை விட, இப்படம் டேட்டிங்கில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
இப்படம் நகர்ப்புற மற்றும் கிராமப்புற தடங்களை சேர்த்து, மொத்தமாக 12731000 தடங்களை பதித்து, ரேட்டிங்கில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. கடந்த வாரம் தெலுங்கில் ஒளிபரப்பான இப்படத்திற்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Live 20032025
TVK meeting in Chennai
Vithya Rani - NTK
MK Stalin - EPS
ICC Champions - Indian cricket team
ed - chennai high court
TN CM MK Stalin say about Murders in Tamilnadu