மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாராக திகழ்பவர் மம்மூட்டி ஆவார்.இவரது மகன் துல்கர் சல்மான் ஆவார்.இவர் தனது நடிப்பு திறமையை கொண்டு அதிக ரசிகர்களை ஈர்த்துள்ளார்.இவர் மலையாளம் தவிர்த்து தமிழ் படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு ஒரு பிரச்சனை இருப்பதாக ஓப்பனாக கூறியுள்ளார்.நடிகையுடன் நெருக்கமான காட்சிகளில் நடிக்கும் போது அவருக்கு கையெல்லாம் நடுங்குமாம் அதை எளிதில் நடிகைகளும் கண்டுபிடித்துவிடுவார்களாம்.
மேலும் நெருக்கமான காட்சியில் நடிக்கும் போது அவர்களின் முன்பு நிர்வாணமாக நிற்பது போல இருப்பதாகவும் துல்கர் சல்மான் ஓப்பனாக கூறியுள்ளார்.
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…