மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் மஞ்சுவாரியர் சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான ‘துணிவு’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்து வருகிறது. படத்தில் நடித்த மஞ்சுவாரியர் நடிப்பும் பெரிதளவில் பேசப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், நடிகை மஞ்சுவாரியர் இருசக்கர வாகனம் ஓட்டி காட்டி லைசன்ஸ் வாங்கியுள்ளார். ஏர்கனக்குளம் எர்ணாக்குளம் ஆர்டிஓ அலுவலகத்திற்கு சென்று இரு சக்கர வாகனத்தை ஓட்டிக் காட்டி அவர் லைசன்ஸ் பெற்றுள்ள அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
லைசன்ஸ் வாங்கியுள்ள மஞ்சுவாரியருக்கு நெட்டிசன்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும் மஞ்சுவாரியர் துணிவு படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ஆயிஷா எனும் மலையாள திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் ஜனவரி 20-ஆம் தேதி வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…