நடிகை அனுஸ்கா பிரபலமான நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். கடந்த சில நாட்களாக இவரது திருமணம் குறித்த வதந்தியான செய்திகள் பரவி வருகிறது. இவர் நடிகர் பிரபாஸை காதலித்து வருவதாக தகவல்கள் வெளியானது.
இதனை தொடர்ந்து இவருக்கும், ஒரு மருத்துவருக்கும் திருமணமாகவுள்ளதாக தகவல்கள் வெளியானது. இதற்கு பதிலளித்த அனுஷ்கா, நான் எனது திருமணத்தை பெற்றோர்கள் கையிலே கொடுத்துவிட்டேன் என கூறியுள்ளார்.
இந்நிலையில், தற்போது இவர் இயக்குனர் பிரகாஷ் கோவளமுடியை திருமணம் செய்யவுள்ளதாக செய்திகள் துழாவியது. இதனால் கோபமடைந்த அனுஸ்கா, ‘என் திருமணம் குறித்து பிறர் கவலைப்பட வேண்டாம்.’ என காட்டமான கருத்தினை தெரிவித்துள்ளார்.
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…