நடிகை சாக்ஷி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் திரைப்படமான காலா, விசுவாசம் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். கவின் மற்றும் சாக்ஷிக்கு இடையே சில பிரச்சனைகள் ஏற்பட சாக்ஷி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில், கவினின் குடும்பம் மோசடி புகாரில் சிக்கி சிறை தண்டனை பெற்றுள்ளது. இந்த செய்தி வெளியானதில் இருந்து கவினையும், அவரது குடும்பத்தையும் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், இதுகுறித்து சாக்ஷி அவர்கள், ‘இந்த அசாதாரணமான சூழ்நிலையில், கவினை கிண்டலடிக்க வேண்டாம் என என் ரசிகர்களை கேட்டுக் கொள்கிறேன். எனக்கும், கவினுக்கும் தான் பிரச்சனை. அவருடைய குடும்பத்தினரிடையே அல்ல. எனவே அவர்களை கிண்டலடிக்க வேண்டாம். அவர்களுக்கு ஆதரவளியுங்கள்’ என கேட்டுக் கொண்டுள்ளார்.
விசாகப்பட்டினம் : ஆந்திராவின் விசாகப்பட்டினம் அருகே உள்ள சிம்மாச்சலம் ஸ்ரீ நரசிம்ம சுவாமி கோயில் சந்தன உற்சவ விழாவின்போது சுவர்…
டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…
டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…