தமிழில் ஒரு படம் வெற்றியடைந்து விட்டார் அதனை மற்ற மொழிகளில் வேற ஹீரோவை வைத்து ரீமேக் செய்வது வழக்கமான ஒன்று. அந்த வகையில், விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் வெளியான சூப்பர் திரைப்படம் “தெறி”. இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இந்நிலையில், இந்த படம் தமிழில் வெற்றியடைந்ததை தொடர்ந்து இந்த தெலுங்கில் ரீமேக்கை இயக்குனர் ஹரிஷ் ஷங்கர் இயக்கவுள்ளதாகவும், படத்தில் விஜய் நடித்த கதாபாத்திரத்தில் பிரபல நடிகரான பவான் கல்யாண் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது.
இதையும் படியுங்களேன்- 16yearsofGvPrakash :வருடம் 16 ஆனாலும் உங்க இசைக்கு வயது ஆயிரம்… இசை அசுரனின் டாப் லிஸ்ட்…..
இந்த நிலையில், இந்த தகவலை பார்த்த பவான் கல்யாண் ரசிகர் ஒருவர் தெறிப்படத்தின் ரீமேக் படத்தில் நடிக்க வேண்டாம் என்று கூறி தற்கொலை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த கடிதம் என்று ஒரு கடிதம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பவான் கல்யாண் தொடர்ந்து ரீமேக் படங்களில் நடித்து வருகிறார். இதனால் ஒரிஜினல் படங்களில் அவர் நடிக்க வேண்டும் என அவருடைய ரசிகர்கள் ஆசை படுகிறார்கள். அதனாலே இந்த மாதிரி ஒரு கடிதத்தை அந்த ரசிகர் எழுதியுள்ளார் என தெரிகிறது. ஒரு படத்தில் நடிக்க கூடாது என்பதற்காக தற்கொலை கடிதம் எழுதியுள்ளது சினிமா துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…
குஜராத்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள்…