Categories: சினிமா

அடுத்தவன மட்டும் கூப்பிடாதீங்க.. கும்மி அடிச்சிருவாங்க.! விரக்தியில் விஜய் ஆண்டனி.?

Published by
பால முருகன்

இசையமைப்பாளராக ஒரு காலத்தில் கலக்கிக்கொண்டிருந்த விஜய் ஆண்டனி தற்போது நடிப்பில் கலக்கி வருகிறார். இவர் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் அவ்வப்போது தனக்கு தோன்றும் கருத்துக்களை தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிடுவார்.

vijay antony

அந்த வகையில் தற்போது தனது ட்வீட்டர் பக்கத்தில் “உங்க குடும்பத்துல எதாவது பிரச்சனன்னா, முடிச்ச வரைக்கும் உங்களுக்குள்ள அடிச்சிக்கங்க, இல்ல விட்டு விலகிடுங்க, இல்ல கைல கால்ல விழுந்து சமாதானம் பண்ணி சேர்ந்து வாழுங்க அடுத்தவன மட்டும் கூப்புடாதிங்க கும்மி அடிச்சி, கதைய முடிச்சிருவாங்க” என்று பதிவிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அந்த பதிவுக்கு தற்போது லைக்குகள் குவிந்து வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் “உண்மை…உண்மை சார் ” எனவும் “மனுசன் ரொம்ப பட்டு இருக்காரு போல உங்களுக்கு என்னாச்சு..? ”  எனவும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

இதையும் படியுங்களேன்- தங்கச்சி மேல அவளோ பாசம்… ஜெயராமின் சேட்டைகள் குறித்து ரகசியம் உடைத்த சகோதரி.!

விஜய் ஆண்டனி தற்போது பிச்சைக்காரன் 2,கோலை,ரதம்,மழை பிடிக்காத மனிதன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள காக்கி திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

துணை முதல்வர் கேள்வி., “அரசியல் வேண்டாம்” ஒதுங்கிய ரஜினிகாந்த்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…

3 mins ago

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

2 hours ago

இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…

2 hours ago

“சுயமரியாதை முக்கியம்…கடவுளுக்கு மட்டும் தலைவணங்குங்கள்”…மணிமேகலை அட்வைஸ்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…

2 hours ago

இன்னும் 10 நாளில் உதயநிதி துணை முதல்வர்.! அமைச்சர் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…

2 hours ago

அக்டோபர் 27இல் த.வெ.க மாநாடு.! விஜய் அறிவிப்பு.!

சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…

3 hours ago