நடிகை அனுபமா பரமேஸ்வரன் பிரபலமான மலையாள நடிகை ஆவார். இவர் மலையாளத்தில் பிரேமம் படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். நானி மற்றும் நிவேதா தாமஸ் நடித்த ‘நின்னு கோரி’ என்ற மலையாள திரைப்படம் தமிழில் ரீமேக் ஆகிறது.
இப்படம் இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ளது. இப்படத்தில் அதர்வா நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார். இப்படம் குறித்து அனுபமா அவர்கள் கூறுகையில், நிவேதா தாமஸ் இதன் தெலுங்கு பதிப்பில் சிறப்பாக நடித்திருந்தார் என்றும், இப்படத்தில் நான் எப்படி நடித்தாலும் என்னை அவரோடு ஒப்பிடுவார்கள் என்றும் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், எனது நடிப்பு பாணியிலேயே நான் நடிப்பேன். இந்த படத்தில் அவர் ஒரு பரதநாட்டிய கலைஞராக நடிக்கவுள்ளதாகவும், கிளாசிக்கல் நடனம் கற்றதால் இந்த கதாபாத்திரம் தனக்கு பிளஸ்சாக அமையும் என்றும் கூறியுள்ளார்.
பெங்களூர் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே ஆர்சிபி ரசிகர்கள் "ஈ சாலா கப் நம்தே ...ஈ சாலா கப்…
சென்னை : டாஸ்மாக் டெண்டர் விவகாரத்தில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வரையில் முறைகேடு நடைபெற்று இருக்கலாம் எனக் அமலாக்கத்துறை கூறிய…
கலிபோர்னியா : விண்வெளியில் சிக்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை பத்திரமாக மீட்க டிராகன் விண்கலம் கடந்த மார்ச்…
டெல்லி : இசைஞானி இளையராஜா இம்மாதம் (மார்ச்) 8ஆம் தேதியன்று லண்டனில் தனது முதல் சிம்பொனி இசையை அரங்கேற்றினார். 34…
சென்னை : அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான விடாமுயற்சி படம் வசூல் ரீதியாக தோல்வி அடைந்த நிலையில், அடுத்ததாக மாஸ் கம்பேக்…
டெல்லி : இந்திய அமலாக்கத்துறையானது நாட்டில் சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனை நடைபெறுவதை தடுக்கும் ஒரு அரசாங்க விசாரணை அமைப்பு ஆகும். இந்த…