நடிகர் அமிதாப் பச்சனுக்கு இவ்வளவு சொத்து இருக்குதா? எவ்வளவுன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிருவிங்க?

Published by
லீனா

நடிகர் அமிதாப் பச்சன் பிரபலமான இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் நடிகர் மட்டும் அல்லாமல், பின்னணி பாடகர், நிகழ்ச்சி தொகுப்பாளர், பட தயாரிப்பாளர் மற்றும் விளம்பர முன்னணி நடிகரும் ஆவார். எப்பொழுதுமே திரையுலகில் பிசியாக இருக்கும் இவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

இவருக்கு அபிஷேக் பச்சன் மற்றும் ஸ்வேதா பச்சன் என ஒரு ஆண்,ஒரு பெண் பிள்ளைகள் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் தனது சொத்தை பிரித்துக்கொடுக்க போவதாக இவர் தெரிவித்திருந்தார்.

அப்பொழுது தான் அமிதாப் பச்சனுக்கு, சுமார் 400 மில்லியன் டாலர் சொத்து அபிதாப் வைத்து உள்ளதாகவும், இந்திய பண மதிப்பின் படி 2800 கோடிக்கும் மேல் இருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும், உலக அழகியான ஐஸ்வர்யா ராயுக்கும் ஒரு பெண் குழந்தை உள்ளது. அபிதாப்பச்சன் இந்தி திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர்.

Recent Posts

வசூல் வேட்டையில் ‘GOAT’ ! 13 நாட்களில் இத்தனை கோடியா?

வசூல் வேட்டையில் ‘GOAT’ ! 13 நாட்களில் இத்தனை கோடியா?

சென்னை :வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த செப்-5ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புடன் திரையருங்குகளில் வெளியான GOAT திரைப்படம்…

13 hours ago

ஜானி மாஸ்டர் மீது பாய்ந்தது போக்சோ வழக்கு.! விரைவில் கைது?

ஹைதராபாத் : முன்னணி நடன இயக்குநர் ஜானி மீது 21 வயது இளம் பெண் ஐதராபாத் போலீசில் பாலியல் பலாத்கார புகார்…

13 hours ago

அனல் பறக்கும் பிரியங்கா பிரச்சனை…மணிமேகலை போட்ட கெத்து பதிவு?

சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்கா ஆகியோருக்கு இடையே  நடந்த ஆங்கரிங் பிரச்சனை பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில்,…

13 hours ago

தனுஷ் விவகாரம்: ஃபெப்சி செயலுக்கு நடிகர் சங்கம் அழுத்தமான கண்டனம்.!

சென்னை : தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் என்கிற (ஃபெப்சி) அமைப்பின் சார்பில், அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி நேற்று நிருபர்களுக்கு…

14 hours ago

‘பத்து நிமிஷத்துல பஞ்சு போன்ற அப்பம்’: ட்ரை பண்ணி பாருங்க!

சென்னை- வீட்டில் இருக்கும் கொஞ்ச பொருட்களை வைத்து சட்டென ஒரு ஸ்நாக்ஸ் ரெடி பண்ணனுமா ?அப்போ இந்த பஞ்சு போன்ற…

14 hours ago

ஐபிஎல் 2025 : “பஞ்சாப் அணிக்கு அடித்த ஜாக்பாட்”! பயிற்சியாளராக இணைந்தார் ரிக்கி பாண்டிங்!

சென்னை : ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக விலகிய பிறகு தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப்…

14 hours ago