கொரோனா பாதிப்பு மூலம் இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கை ஆவணப்படமாக வெளியாகிறது.
கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தாது. இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இந்த கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்த, இந்திய முழுவதும் கடந்த 2 மாத காலமாக ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.
இந்நிலையில், கொரோனா பாதிப்பு மூலம் இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கை ஆவணப்படமாக வெளியிப்போவதாக மரியான் பட இயக்குனர் பரத் பாலா தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில், 2 மாட்டாஹத்திற்கு மேலாக இந்தியா முழுவதும் ஊரடங்கை 117 பேர் கொண்ட குழுக்கள் பயணித்து காட்சிப்படுத்தியுள்ளோம். இப்படமானது மீண்டு எழுவோம் எனற தலைப்பில் 4 நிமிட படமாக வெளியாகும் என தெரிவித்துள்ளார்.
திருச்சி : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் , தங்கள் கட்சி கூட்டணி பற்றிய கேள்விகள் குறித்தும், திமுக, பாஜக…
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 4% கூடுதலாகப் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது, குமரிக்கடல்…
சென்னை ;சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 18] எபிசோடில் மீனா மீது கரிசனம் காட்டுகிறார் விஜயா.. போட்டோசூட்டினால் வந்த பிரச்சனை…
சென்னை : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம் என்பது வரும் நவ-24 மற்றும் 25ம் தேதிகளில் நடைபெற இருக்கிறது.…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நேற்று விலகிய டெல்லி முன்னாள் அமைச்சர் கைலாஷ் கெலாட் பாஜகவில் தன்னை இணைத்து…
திருச்சி : நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாயச் சங்கங்கள் சார்பில்…