காதலர் தினத்தை நடிகை ராஷ்மிகா யாருடன் கொண்டாடியுள்ளார் தெரியுமா..? வைரல் வீடியோ இதோ.!

Published by
பால முருகன்

இன்று காதலர்களால் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில்  காதலர்கள் ஒன்றாக நேரத்தை செலவிட்டு அன்பை பரிமாறி கொள்வார்கள். மக்களை போலவே சினிமா பிரபலங்கள் பலரும் தங்களுக்கு நெருக்கமானவர்களுடன் காதலர் தினத்தை கொண்டாடி அதற்கான புகைப்படங்களை வெளியீட்டு ரசிகர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

lovers day 2023
lovers day 2023 [Image Source: Twitter ]

அந்த வகையில், நடிகை ராஷ்மிகா மந்தனா தனது செல்லப்பிராணியுடன் காதலர்  தினத்தை கொண்டாடி அதற்கான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியீட்டு ரசிகர்களுக்கு தன்னுடைய காதலர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.  வீடியோவில் ராஷ்மிகாவுடன் அவருடைய செல்லப்பிராணி துள்ளி துள்ளி விளையாடுகிறது.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் “என் அன்பர்களே உங்களுக்கு எங்களிடமிருந்து காதலர் தின வாழ்த்துக்கள்” என பதிவிட்டுள்ளார். அவர் செல்லப்பிராணியுடன் விளையாடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

rashmika mandanna [Image Source: Twitter ]

மேலும், நடிகை ராஷ்மிகா மந்தனா வாரிசு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக புஷ்பா திரைப்படத்தின் 2-வது பாகத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

தமிழகத்தில் (27.09.2024) வெள்ளிக்கிழமை இந்த இடங்களில் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 27.09.2024) அதாவது , வெள்ளிக்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின் சில…

52 mins ago

திருப்பதி பிரம்மோற்சவம்: சிறப்புப் பேருந்துகள் இயக்கம்! எங்கெல்லாம் தெரியுமா?

சென்னை : திருப்பதி திருமலையில் நடைபெறும் பிரம்மோத்ஸவம் திருவிழாவை முன்னிட்டு, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்து…

1 hour ago

நவராத்திரி ஸ்பெஷல்..புதுசா கொலு வைக்கப் போறீங்களா?. அப்போ இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க.!

சென்னை- ஒன்பது நாட்கள் அம்பிகையை வழிபடக்கூடிய உன்னதமான திருவிழா தான் நவராத்திரி. புதிதாக கொலு  வைப்பது எப்படி என இந்த…

2 hours ago

ஐபிஎல் 2025 : தோனி இடத்துக்கு இவர் தான்! இந்த வீரருக்கு போட்டி போடும் சென்னை, பெங்களூரு?

சென்னை : நடைபெறப்போகும் ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை அணி, லக்னோ அணியின் கேப்டனான கே.எல்.ராகுலை குறி வைப்பதாக ஒரு…

2 hours ago

சென்னையில் குளுகுளு.. 5 நாட்களுக்கு இடி-மின்னலுடன் மழை.!

சென்னை : தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அடுத்த 5 நாள்களுக்கு இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை…

2 hours ago

லட்டு சர்ச்சை., சிறப்பு பூஜை செய்யலாம் வாங்க.! அழைப்பு விடுத்த ஜெகன் மோகன் ரெட்டி.!

ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில் விலங்குகளின் கொழுப்புகள் கலந்திருப்பதாக குற்றசாட்டுகள் எழுந்தன. இந்த…

2 hours ago