ஏ.ஆர்.ரகுமானுக்கு பிடித்த இயக்குனர் யார் தெரியுமா…?
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இயக்குனர் அட்லீயை மிகவும் என்று கூறியுள்ளார்.
இயக்குனர் அட்லீ மிக வயதிலேயே படங்களை இயக்கி, அவர் இயக்கிய படங்கள் விருதும் பெற்றுள்ளது. இந்நிலையில், தற்போது இவரது தயாரிப்பில், தற்போது தளபதி 63 படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ‘ எனக்கு அட்லீ போன்ற இயக்குனர்களை மிகவும் பிடிக்கும்’ என்று கூறியுள்ளார்.