G. V. Prakash [File Image]
கதை ஆசிரியராக தனது பயணத்தை தொடங்கிய பிரபல ஹிந்தி இயக்கனரும் நடிகருமான அனுராக் காஷ்யப், பிளாக் ஃபிரைடே மற்றும் தி லன்ச் பாக்ஸ் ஆகிய படங்களை இயக்கியதன் மூலம் பாலிவுட் பிரபலமானார்.
இதில், அவரது மும்பை குண்டு வெடிப்புகளை அஜிவி பிரகாஷுக்கு ஜோடியான ‘லவ் டுடே’ இவானா.! வெளியான புது பட அறிவிப்பு…!டிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இவரது பிளாக் ஃபிரைடே என்கிற திரைப்படம் மிக்பெரிய அளவில் பேசப்பட்டது மட்டும் இல்லாமல் பாராட்டுகளையும் குவித்தது.
இசையமைப்பாளராக ஒரு பாக்கம் கலக்கி வரும் ஜிவி பிரகாஷ் நடிகராகவும் ஒரு பக்கம் கலக்கி வருகிறார். தற்பொழுது, அனுராக் இயக்கும் புதிய படத்தில், நடிகர் ஜிவி பிரகாஷ் நடிக்க உள்ளார். இதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாக இருக்கிறார். இது பான் இந்தியா படமாக உருவாகவுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது.
சமீபத்தில் ஜிவி பிரகாஷ் அளித்த பேட்டியில், “இது என் சினிமா வாழ்க்கையில் மிக முக்கியமான படமாக இருக்கும். இதற்கு முன்பாக அவருடைய கேங்ஸ் ஆப் வசிபூர் படத்திற்கு இசையமைத்திருந்தேன்” என தெரிவித்தார்.
ஜிவி பிரகாஷுக்கு ஜோடியான ‘லவ் டுடே’ இவானா.! வெளியான புது பட அறிவிப்பு…!
இருவரும் கேங்க்ஸ் ஆஃப் வாசிபூர் மற்றும் அக்லி ஆகியவற்றில் ஒன்றாக வேலை செய்தனர். தமிழில் இமைக்கா நொடிகள் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மிக்பெரிய அளவில் பிரபலமானார். இதனை தொடர்ந்து, லியோ படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் வந்து சென்றார்.
இந்நிலையில், அனுராக் இயக்கும் படத்தில் ஜிவி பிரகாஷ் நடிப்பது குறித்து பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகிறது. விரைவில் இது குறித்த அஸ்திகர்ப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுறது. மேலும், இந்த கம்போ புதியதாக இருப்பதால் இந்த கூட்டணி மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
ஜிவி பிரகாஷ் நடிப்பில் கடைசியாக வெளியான அடியே திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வெற்றியை பெற்று இருந்தது. இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ‘ரெபெல்’ என்ற படத்தில் நடித்துள்ளார்.
மும்பை : பிரபல இந்திய நடிகரும் இயக்குநருமான மனோஜ் குமார் மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் தனது…
லக்னோ : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ரசிகர்களுடைய கவனம் முழுவதும் மும்பை வீரர்…
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் தெற்கு கேரள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நேற்று…
புதுடெல்லி : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை…
கொல்கத்தா : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி நிர்வாகம் வெங்கடேஷ் ஐயரை 23.75 கோடி ரூபாய்க்கு தக்க வைத்துக்கொண்டது. எனவே, அவருடைய…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…