கடாரம் கொண்டான் படத்தின் ட்ரெய்லர் எப்போது வெளியிடப்படுகிறது தெரியுமா?

நடிகர் கமலஹாசன் தயாரிப்பில், இயக்குனர் ராஜேஷ் செல்வா இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் கடாரம் கொண்டான். இப்படத்தில், விக்ரம் மற்றும் அக்சராஹாசன்

நடிகர் கமலஹாசன் தயாரிப்பில், இயக்குனர் ராஜேஷ் செல்வா இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் கடாரம் கொண்டான். இப்படத்தில், விக்ரம் மற்றும் அக்சராஹாசன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படம், ஜூலை 19-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், ஜூலை 3-ம் தேதி இப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்படும் என படத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து நடிகர் விக்ரம் ரசிகர்கள் ட்ரெய்லரை எதிர்பார்த்து கொண்டாட்டத்திற்காக காத்திருக்கின்றனர்.