இயக்குனர் சங்கர் தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர். இவர் பல படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில், இயக்குனர் சங்கர் தற்போது இந்தியன் 2 படத்தை இயக்குகிறார். இப்படத்தில் உலக நாயகன் கமலஹாசன் நடிக்கிறார்.
இந்நிலையில், இயக்குனர் சங்கருக்கும், தயாரிப்பு நிறுவனத்திற்கு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், படப்பிடிப்பு துவங்குவதால் தாமதம் ஏற்படுகிறது. இதனையடுத்து இயக்குனர் சங்கர் லைகா நிறுவனத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சுமுகமான முடிவு எட்டியுள்ளதாகவும், படப்பிடிப்பு இந்த மாதம் துவங்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…