தளபதி விஜய் அவர்கள் தமிழ் சினிமாவில் மிகச் சிறந்த பிரபலமான நடிகராக உள்ளார். இவர் 100க்கும் மேற்பட்ட படங்கள் நடித்துள்ளார். இவர் நடித்துள்ள சர்கார் படம் பல சறுக்கல்களை தாண்டி சாதனை படைத்துள்ளது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
நடிகர் விஜய், நடிகர் என்பதையும் தாண்டி நல்ல மனிதராகவே கருதப்படுகிறார். இவரை மக்களுக்கு மட்டுமல்லாமல், பல சினிமா பிரபலங்களுக்கும் பிடித்தமான நடிகர் என்று கூட கூறலாம்.
இந்த வகையில், நடிகர் ஜி.வி.பிரகாஷ் நிஜத்தில் நடிகர் விஜயின் தீவிரமான ரசிகராக உள்ளார். சர்வம் தாளமயம் என்ற படத்திலும் விஜய் ரசிகராகவே நடிக்கிறார். இந்த படம் டிசம்பர் 28-ம் தேதி ரிலீஸ் ஆகும் என கூறியிருந்த நிலையில், பிப்ரவரி 1ம் தேதி வெளியாகும் என அந்த படத்தின் இயக்குனர் கூறியுள்ளார்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…