நடிகர் சிவகார்த்திகேயன் கோலிவுட் வட்டாரத்தில் மிகப்பெரிய நடிகர். இந்நிலையில் இவர் தற்போது பல படங்களில் மிகவும் பிசியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் இன்று தேர்தல் நடக்க இருப்பதை முன்னிட்டு நேற்று அவர் அனைவரும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மக்களின் மத்தியில் முன் வைத்துள்ளார். இதையடுத்து இவரின் பெயர் வாக்காளர் பட்டியலிலே இல்லையாம். இந்த சம்பவம் பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை : சட்டப்பேரவையின் 5-வது நாள் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், அதில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான சட்டதிருத்த…
சென்னை : இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கடைசியாக வெளியான இந்தியன் 2 படம் படுதோல்வியை சந்தித்திருந்த நிலையில், அடுத்ததாக கம்பேக் கொடுக்கும்…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாக உயர்ந்து காணப்படுகிறது. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.200 உயர்ந்திருக்கிறது.…
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் இன்றயை நிகழ்வுகளில் பங்கேற்க வந்த திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், 'இவன்தான் அந்த சார்' என அண்ணா…
சென்னை: விஜயின் தமிழக வெற்றிக்கழக மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் சென்னை பனையூர் அலுவலகத்தில் இன்று நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில்…
சென்னை: பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சில கருத்துகளை தெரிவித்து இருந்தார். இது தற்போது அரசியல்…