Categories: சினிமா

பிங்க் பட ரீமேக்கில் அஜித் நடிப்பது குறித்து போனிகபூர் என்ன கூறியுள்ளார் தெரியுமா…?

Published by
லீனா

தல அஜித் அவர்கள் விசுவாசம் படத்தை தொடர்ந்து பிங்க் பட ரீமேக்கில் உள்ளார். இந்த படத்தை இயக்குனர் வினோத் இயக்கவுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பதாக சென்னையில் இந்த படத்தின் தொடக்க விழா நடைபெற்றது.
இந்நிலையில் போனி கபூர் இந்த படத்தில் நடிப்பது குறித்து இந்த நிகழ்ச்சியில் பேசியுள்ளார். அவர் கூறியதாவது, இவரது தயாரிப்பில் ஒரு படம் நடிக்க வேண்டும் என்பது ஸ்ரீ தேவியின் ஆசை. கடந்த சில ஆண்டுகளாக நல்ல கதை கிடைக்காத நிலையில், பிங்க் படம் அஜித் நடிப்பதற்க்கு சரியான படமாக இருக்கும் என ஸ்ரீ தேவி கூறியதால் தான் போனி கபூர் இந்த படத்தை எடுத்ததாகவும் கூறியுள்ளார்.
மேலும், தமிழ் படம் தயாரிப்பதை பெருமையாக கருதுகிறேன். அஜித்துடன் இணைந்து பணி புரிவதை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறியுள்ளார்.

Published by
லீனா

Recent Posts

ஐபிஎல் 2025 : இந்த 5 வீரர்களை தக்க வைத்த சிஎஸ்கே! வெளியான தகவல்!

ஐபிஎல் 2025 : இந்த 5 வீரர்களை தக்க வைத்த சிஎஸ்கே! வெளியான தகவல்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…

11 seconds ago

ஆணாதிக்கத்தை சமூக நையாண்டியுடன் பேசும் ‘லாப்பத்தா லேடீஸ்’.!

சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…

38 mins ago

மக்களே! தமிழகத்தில் (24.09.2024) செவ்வாய்க்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

44 mins ago

“பிரதமர் மோடியை உளவியல் ரீதியாக நாங்கள் உடைத்துள்ளோம்.!” ராகுல் காந்தி கடும் விமர்சனம்.!

காஷ்மீர் : 10 ஆண்டுகளுக்கு பிறகு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தற்போது சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. நாளை மறுநாள்…

51 mins ago

பாரம்பரிய முறையில் மாவிளக்கு செய்வது எப்படி.?

சென்னை -புரட்டாசி சனிக்கிழமை பெரும்பாலானோர்  பெருமாளுக்கு மாவிளக்கு படைக்கப்படுவது வழக்கம் . பெருமாளுக்கு பிடித்த மாவிளக்கு செய்வது எப்படி என…

2 hours ago

குக் வித் கோமாளி 5 : அடுத்த தொகுப்பாளர் யார்? வெளியான ப்ரோமோ!

சென்னை : மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அதிக பார்வையாளர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சி தான் 'குக் வித் கோமாளி'.…

3 hours ago