விஜய் பார்த்ததும் ரசிகர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா?

Published by
Priya

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் மிக சிறந்த நடிகர்.  நடிப்பில் மட்டுமல்லாமல் நடனம், பாடல் அனைத்திலும் புகழ் பெற்றவர் . இவரின் ‘ சர்கார் ‘ படம் சமீபத்தில் திரைக்கு வந்து மாபெரும் வசூல் சாதனை படைத்தது.

இந்நிலையில் விஜய் தற்போது ‘ தளபதி 63 ‘ படத்தில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார். படப்பிடிப்பில்  நடிகர் விஜய் தற்போது அடிக்கடி தனது ரசிகர்களை சந்தித்து வருகிறார். விஜய் பார்த்ததும் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் துள்ளி குதித்து வருகின்றனர்.

தற்போது விஜய் இரண்டு நாட்களாக தனது ரசிகர்களை சந்தித்து வந்த போது ரசிகர்கள் பலரும் வீடியோ எடுத்தனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Published by
Priya

Recent Posts

ஹெர்பல் ஷாம்பு வீட்டிலேயே தயாரிக்கும் முறை..!

ஹெர்பல் ஷாம்பு வீட்டிலேயே தயாரிக்கும் முறை..!

சென்னை ;முடி உதிர்வதை தவிர்க்க வீட்டிலேயே ஹெர்பல் ஷாம்பு தயாரிப்பது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; சீயக்காய்- 50…

3 minutes ago

ஒரு அறிக்கை 2 கோரிக்கை : ஆளுநர் விவகாரமும், நேரடி ஒளிபரப்பும்… தவெக தலைவர் விஜய் பதிவு!

சென்னை : இந்த வருடத்தின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதில்தமிழக  அரசின் உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி வாசிக்காமல்,…

10 minutes ago

“சிறுபிள்ளைதனமானது., ஆளுநர் ரவி ஏன் பதவியில் இருக்க வேண்டும்?” முதலமைச்சர் கடும் தாக்கு!

சென்னை : 2025ஆம் ஆண்டின் முதல் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இன்று முதல் வரும் சனிக்கிழமை வரையில்…

50 minutes ago

பொங்கல் பண்டிகை: 14,104 சிறப்பு பேருந்துகள் இயக்கம்… எந்தெந்த ஊருக்கு எத்தனை பெருந்து இயக்கப்படுகிறது.?

சென்னை: தமிழகத்தில் பண்டிகை காலங்களிலும் வார இறுதி நாள் விடுமுறைகளை முன்னிட்டும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். வரும் 14ம்…

1 hour ago

இந்தியாவில் நுழைந்த HMPV வைரஸ்.. அறிகுறிகள், தடுக்கும் வழிகள் என்னென்ன?

டெல்லி: 2020-ஐ நம்மால் மறக்க முடியுமா? லாக்-டவுன் காரணமாக வீடுகளிலேயே முடங்கச் செய்த கொரோனா தொற்று (Covid) காலத்தை யாராலும்…

2 hours ago

தமிழகத்தில் செவ்வாய்கிழமை (07/01/2025) இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : எம்கேபி நகர் திருமுடிவாக்கம் தொழிற்பேட்டை, கலைஞர் தெரு, மங்களபுரி, மகளிர் தொழில் பூங்கா, திருநீர்மலை பிரதான சாலை,…

2 hours ago